பூந்தோட்டத்தில் சிறுபான்மை

img

பூந்தோட்டத்தில் சிறுபான்மை மக்கள் நலக் குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் புதன்கிழமை சிறுபான்மை மக்கள் நலக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாரி.செல்வராஜ் தலைமை வகித்தார்